குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வருகை

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரம் வருகை

காஞ்சிபுரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காஞ்சிபுரத்திற்கு வந்தடைந்துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை ஆட்சியர் பொன்னையா வரவேற்றார். அதை தொடர்ந்து காஞ்சிபுரத்தில் காமாட்சியம்மன் கோயில் மற்றும் சங்கர மடத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி செல்கிறார்.

Comments