ஜப்பானில் உலகின் முதல் ரோபோ ஓட்டல்

ஜப்பானில் உலகின் முதல் ரோபோ ஓட்டல்

டோக்கியோவில் ரோபோ தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான், நாகசாகி நகரத்தில் முழுவதும் ரோபோக்களால் இயங்கும் ஓட்டலை உருவாக்கியுள்ளது. ஹென் னா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஓட்டலில், 90 சதவீத பணிகளை ரோபோக்களை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ரோபோக்கள், ஆங்கிலம்,சீன மற்றும் கொரிய மொழிகளை பேசி நம்மை அசத்துகின்றன. இந்த ரோபோக்கள் இயங்குவதற்கான மின்சக்தி, லைட் சென்சார்களின் மூலம் பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Comments