காலா படத்தில் ஓப்பனிங் சாங் லீக்: படக்குழு அதிர்ச்சி!
பா.இரஞ்சித் இயக்கும் ரஜினிகாந்த் நடிக்கும் 164 -வது படம் காலா. இப்படத்தினை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. மும்பையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காலா படப்பிடிப்பு கடந்த வாரம் மே 28-ம் தேதி தொடங்கியது.
சூப்பர் ஸ்டார் நடிப்பில் காலா படப்பிடிப்பு விரைவாக நடந்து வருகின்றது. இவர்கள் வேகத்தை பார்த்தால் இந்த வருட இறுதிக்குள் படத்தை எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இப்படத்தின் ஓப்பனிங் பாடல் சமீபத்தில் தாராவியில் எடுக்கப்பட்டது, அதை யாரோ படக்குழுவிற்கு தெரியாமல் வீடியோவாக ஒரு சில நிமிடங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால் படக்குழுவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஏனெனில் கபாலிக்கும் இதேபோல் லீக் ஆகியது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment