இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு

இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு

சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை அதிகம் விற்று வருவதால் இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (ஜூன் 2, காலை 9 மணி நிலவரம்) அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து 64.34 ஆக உள்ளது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 64.48 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்துடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளதம் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுவதற்கு முக்கிய காரணமாகும்

Comments