காஷ்மீரில் பாக்., அத்துமீறல் இந்தியா பதிலடி

காஷ்மீரில் பாக்., அத்துமீறல் இந்தியா பதிலடி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிப்பர் காலி செக்டர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. சிறிய ரக மற்றும் தானியங்கி ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதற்கு இந்திய ராணுவம் கடுமையாக பதிலடி கொடுத்து வருகிறது.

Comments