தமிழகத்தில் சிறிய நகரங்களுக்கு விமான சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்து
தமிழகத்தில் சிறிய நகரங்களுக்கு இடையே விமான சேவை தொடங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. நெய்வேலி, ஓசூர், சேலம் ஆகிய நகரங்கள் இடையே உடான் திட்டத்தின்கீழ் விமான சேவைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது
Comments
Post a Comment