சீனாவில் பாகுபலி 2

சீனாவில் பாகுபலி 2

தங்கல் படத்தைப்போலவே பாகுபலி 2வும் சீனாவில் வெளியாக உள்ளதால் படக்குழு சீனா செல்கிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த பாகுபலி 2, வசூல் வேட்டையில் இறங்கியுள்ளது.
உலகம் முழுவதும் மெகா ஹிட்டான இந்த படம், சீனாவில் ரிலீசாக உள்ளது. ஏற்கனவே, அமீர்கானின் தங்கல், சீனாவில் ரிலீசாகி நல்ல வசூல் சாதனை படைத்த நிலையில் பாகுபலி 2வும் வெளியாக உள்ளது.
இதற்காக, பிரபாஸ், அனுஷ்கா மற்றும் படக்குழுவினர் புரோமோஷனுக்காக சீனா செல்கின்றனர்.

Comments