ஆந்திராவில் செம்மரம் கடத்தல் 21 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் கடத்தல் 21 பேர் கைது

ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக லங்கமல்லா பகுதியில் 20 தமிழர்கள் உட்பட 21 பேரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 21 செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 20 பேர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Comments