ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது
ஸ்ரீஹரிகோட்டா: ஜிசாட்-19 செயற்கைக்கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
Comments
Post a Comment