அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்

அஜித் சாதனையை முறியடிக்க தவறிய சல்மான் கான்

அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. ஆனால், சல்மான் கானுக்கு இந்தியா முழுவதுமே ரசிகர்கள் உள்ளனர்

இந்நிலையில் சமீபத்தில் இவரின் டியூப்லைட் படத்தின் ட்ரைலர் வெளிவந்தது, இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது, இந்த ட்ரைலர் ஒரு மணி நேரத்தில் 69 லட்சம் லைக்ஸுகளை மட்டுமே பெற்றது.
அஜித்தின் விவேகம் டீசர் 48 நிமிடத்தில் 1 லட்சம் லைக்ஸுகளை கடந்தது, பலரும் இந்த சாதனையை டியூப்லைட் முறியடிக்கும் என எதிர்ப்பார்த்தார்கள், ஆனால், முறியடிக்க முடியவில்லை

Comments