துணை ராணுவத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை காத்திருக்கிறது!

துணை ராணுவத்தில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை காத்திருக்கிறது!

நிறுவனம்:
இந்தியத் துணை ராணுவப் படை.

காலி இடங்கள்:
355

வேலை:
கான்ஸ்டபிள் பணி. கால்பந்து, தடகளம், கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி, ஜுடோ, மல்யுத்தம், குத்துச்சண்டை, வில்வித்தை உள்ளிட்ட 22 விதமான விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:
18 முதல் 23 வயதிற்குள் உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயதுத் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குறிப்பிட்டுள்ள விளையாட்டு
களில் சான்றிதழ் பெற்று இருக்வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:
உடல் அளவு, உடல் திறன் மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப்
பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி; எஸ்.டி.மற்றும் பெண்களுக்குக் கட்டணம் இல்லை. இம்மாதம் 6ம் தேதி எம்ப்ளய்மென்ட் இதழில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அதில் இருந்து 30 நாட்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

Assistant Director (or) Sports Force Hqr.
Sashastra Seema Bal (SSB)
East Block V
R.K.Puram
New Delhi - 110066.
அஞ்சல் முகப்பில்
Application For The Post Of Constable (GD) Undersports Quota 2016-17 & 2017-18.

Comments