போலந்து நாட்டு மக்களையே அசர வைத்த விஜய்யின் மாஸ்

போலந்து நாட்டு மக்களையே அசர வைத்த விஜய்யின் மாஸ்

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு போலந்து நாட்டில் நடந்து வருகின்றது.
இந்நிலையில் போலந்து ஏர்போட்டிற்கு விஜய் வந்த போது அவரை பார்க்க மக்கள் கூட்டம் அலை மோதியது.
இதை பார்த்த போலந்து மக்கள் யார் இவர், எதற்காக மக்கள் இவரை பார்க்க இத்தனை ஆர்வமாக உள்ளனர்? என கேட்டுள்ளனர்.
பிறகு அவர் இந்திய நடிகர் என்று அறிந்து ஒரு சில போலந்து மக்களும் விஜய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

Comments