விவேகம் வில்லன் அஜித்தை பற்றி என்ன சொன்னார் தெரியுமா?
அஜித் ரசிகர்களின் அடுத்த தீவிர எதிர்பார்ப்பு விவேகம் படம் தான். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவை எட்டிவருகிறது.
அஜித் லுக், கெட்டப் என போஸ்டர், டீசர் வெளியாகி ரசிகர்களின் பசிக்கு தீனி போட்டது. இப்படத்தின் வில்லன் விவேக் ஒபராய் ட்விட்டரில் படம் பற்றி சில ட்விஸ்ட் வைப்பார்.
இப்போது இன்னும் ஸ்வாரசியமாக அவர் ஒரு பிரபல IANS செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அஜித் தான் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என கூறியுள்ளார்.
இதை விட ரசிகர்களுக்கு வேறேதும் வேண்டுமா என்ன
Comments
Post a Comment