பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவை பாதிப்பு

சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான சேவையில் தொழிற்நுட்ப கோழாறு காரணமாக இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சென்னையிலேயே நிறுத்தப்ட்டுள்ளது. லண்டன் விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்ப தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Comments