விவேகம் படத்தின் உண்மையான பட்ஜெட்டை கூறிய விவேக் ஓப்ராய்- இத்தனை கோடியா?
விவேகம் படத்தின் டீசர் சமீபத்தில் வந்து சமூக வலைத்தளங்களை கலக்கியது. இந்த டீசர் பல சாதனைகளை படைத்துவிட்டது.
இந்நிலையில் இப்படம் அஜித்தின் திரைப்பயணத்திலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என கூறப்பட்டது.
தற்போது அதை நிரூபிக்கும் பொருட்டு இப்படத்தில் வில்லனாக நடிக்கும் விவேக் ஓப்ராய் படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார்.
இவர் கூறுகையில் ‘விவேகம் ஒரு த்ரில்லர் கதையம்சம் கொண்ட படம், இதன் பட்ஜெட் ரூ 120 கோடி’ என கூறியுள்ளார்
Comments
Post a Comment